Saturday, July 27, 2024
Homeவேலை வாய்ப்புதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

- Advertisement -

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு (TNPL Recruitment 2023)- தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Digital Officer, Deputy General Manager (R & D), Senior Manager (Environment) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு TNPL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  அதன்படி தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.  இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.07.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்Tamil Nadu Newsprint and Papers Limited
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. Chief Digital Officer
  2. Deputy General Manager (R & D)
  3. Senior Manager (Environment)
காலியிடங்கள்03
நேர்காணல் நாள்19.07.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
Official Websitehttps://www.tnpl.com/

TNPL Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Chief Digital Officer01
Deputy General Manager (R & D)01
Senior Manager (Environment)01

TNPL Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.Chief Digital Officer:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Full time Any Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Preference will be given to Full time Computer Science / System Analysis / AI / ML / Software Engineering.)

2.Deputy General Manager (R & D):-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Full time Science Degree with First Class Full time PG Diploma in Pulp and Paper Technology with Ph.D in Chemistry / Ph.D in Pulp and Paper Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Senior Manager (Environment):-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் First Class Full Time B.E. / B.Tech in Environmental Engineering / Energy & Environmental Engineering OR Full Time Science Degree with First Class 2 years Full Time Post Graduate Degree in Environmental Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.07.2023 தேதியின்படி அதிகபட்சமாக 57 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்கவும்.

TNPL Recruitment 2023
TNPL Recruitment 2023

TNPL Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவியின் பெயர்காலியிடங்கள்
Chief Digital OfficerFor the right candidate, the Package is negotiable
Deputy General Manager (R & D)Rs.66,600 – Rs.86,600/-
Senior Manager (Environment)Rs.46,300 – 60,200/-

TNPL Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் TNPL அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpl.com/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:-

Executive Direcrot (Operations),

Tamil Nadu Newsprint and Papers Limited,

No.67, Mount Road, Guindy, Chennai – 600 032. Tamil Nadu.

Download Notification PDF

Download Application PDF

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.07.2023

- Advertisement -
RELATED ARTICLES