Saturday, July 27, 2024
Homeவேலை வாய்ப்புதமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு.

தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு.

- Advertisement -

தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு (TN Forest Recruitment 2023)- தமிழ்நாடு வனத்துறை, கோவை மாவடடம், வன மரபியல் கோட்டத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) மற்றும் தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.  இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.07.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்தமிழ்நாடு வனத்துறை, கோவை மாவடடம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. Technical Assistant
  2. Data Entry Operator
காலியிடங்கள்02
நேர்காணல் நாள்14.07.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
Official Websitehttps://www.forests.tn.gov.in/

TN Forest Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Technical Assistant01
Data Entry Operator01

TN Forest Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.Technical Assistant:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில்

  • B.Sc., Forestry / Agriculture OR M.Sc. Wildlife Biology / Life Sciences / Botany / Zoology / Natural Sciences (or equivalent with 2 years of experience in field level research with Computer Knowledge) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • OR
  • M.C.A or its equivalent with 2 years experience in MIS / GIS.
  • OR
  • Staff of Tamil Nadu Forest Department retired with Grade Pay of Rs.4,800/- and above with relevant experience.

2.Data Entry Operator:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில்

  • Any Degree / Diploma in Computer Application / Computer Science with one year of experience in the relevant field.
  • OR
  • Any Degree / Diploma with Certificate in Computer Applications from an institution recognized by Directorate of Technical Education or its equivalent with working experience of minimum 2 years in any recognized organization.
  • OR
  •  Pass in Higher Secondary Education (HSC) with certificate in Computer Application from an Institution recognized by Director of Technical Education or its equivalent with working experience minimum 5 years in any recognized organization.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்தப் பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

tn forest recruitment 2023
tn forest recruitment 2023

TN Forest Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

இந்தப் பணிகளுக்கான சம்பள விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஒரு விண்ணப்ப படிவத்தில் தங்களது சுய விபரங்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களை சுயஒப்பமிட்டு இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலம் 14.07.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

tn forest recruitment 2023
tn forest recruitment 2023

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.07.2023

- Advertisement -
RELATED ARTICLES