Wednesday, July 3, 2024
Homeவேலை வாய்ப்புஆசிரியர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

ஆசிரியர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

- Advertisement -

ஆசிரியர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் (Nilgiris Teachers Recruitment):- நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு பாலாட ஏகலைவா மாதிரி உண்டி உரைவிட மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Follow Us on Google News

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், உதகை
வகைவேலை வாய்ப்புகள்
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்09
நேர்காணல் நாள்18.08.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

Therapeutic Assistant பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 09 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
தமிழ்01
ஆங்கிலம்01
கணிதம்02
அறிவியல்02
சமூக அறிவியல்01
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
வரலாறு (கணிதம்)01
புவியியல் (உயிரியல்)01

Nilgiris Teachers Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

பட்டதாரி ஆசிரியர்:

பட்டதாரி ஆசிரியருக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்:

முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Note:

வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் TET தேர்ச்சி பெற்று கற்பிப்பதில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

Nilgiris Teachers Recruitment
Nilgiris Teachers Recruitment

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
பட்டதாரி ஆசிரியர்Rs.15,000/-
முதுகலை பட்டதாரி ஆசிரியர்Rs.18,000/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nilgiris Teachers Recruitment விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Nilgiris Teachers Recruitment பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மற்றும் பிற சான்றுகள் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 18.08.2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை – 643006.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES