NIA Recruitment 2023NIA Recruitment 2023

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு (NIA Recruitment Notification 2023):- National Investigating Agency (NIA)-ல் காலியாக உள்ள Inspector, Sub Inspector, and Assistant Sub-Inspector காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

Follow Us on Google News

இந்த பதவிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://nia.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.09.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்National Investigating Agency (NIA)
வகைCentral Govt Jobs
பதவியின் பெயர்
  1. Inspector
  2. Sub Inspector
  3. Assistant Sub-Inspector
காலியிடங்கள்97
நேர்காணல் நாள்10.09.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

NIA Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

மொத்த காலியிடங்கள் 34 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Inspector33
Sub Inspector39
Assistant Sub-Inspector25

NIA Recruitment Notification 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1. Inspector & Sub Inspector:

The Officers of the Central Governemnt or State Government or Union Territories: 1. Holding analogous posts on regular basis in the parent cadre or department OR 2. With 5 years service in the grade rendered after appointment thereto on regular basis in posts in the pay band-2 of Rs.9300-34000 with grade pay of Rs.4200/- in the parent cadre OR deparment and 3. Bachelor’s Degree in any discipline from a recognized University and 4. 2 years experience in handling of cases of investigation of cirimnal cases, or Intelligence work or Operations Or Information Technology cases Or Training in counter terrorism.

2. Assistant Sub Inspector:

Officers of the Central Police Organizations or State Police Organizations or Governments Intelligence Agency or Other Investigation Bodies: 1. Holding analogous post on regular basis in the parent cadre or department; and 2. Head constable in the level-4 Rs.25500-81100/- in the pay matrix with five years of regular service in that cadre in the State or Central Police organizations and 3. Bachelor’s Degree in any discipline from a recognized University and 4. 2 years in the field of  investigation of cirimnal cases, or Intelligence work or Operations Or Information Technology Management.

NIA Recruitment 2023 பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

வயது வரம்பு விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.

NIA Recruitment 2023
NIA Recruitment 2023

NIA Recruitment Notification 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவியின் பெயர்ஊதியம்
InspectorLevel-7 in Pay Matrix
Sub InspectorLevel-6 in Pay Matrix
Assistant Sub-InspectorLevel-5 in Pay Matrix

NIA Recruitment Notification 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NIA அதிகாரப்பூர்வ இணையதளமான https://nia.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி விண்ணப்பப்படிவத்தின் படி பூர்த்தி செய்து தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Format PDF

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.09.2023