Saturday, July 27, 2024
Homeவேலை வாய்ப்புபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு

- Advertisement -

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு (Tenkasi NHM  Recruitment 2023):- தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தென்காசி மாவட்ட பகுதிக்கு உட்பட்ட தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://tenkasi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.09.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://perambalur.nic.in/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தென்காசி
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. District Programme Manager
  2. Data Assistant
  3. Dental Surgeon
  4. Dental Assistant
காலியிடங்கள்05
கடைசி நாள்15.09.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 05 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
District Programme Manager01
Data Assistant01
Dental Surgeon01
Dental Assistant02

Tenkasi NHM  Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

பதவிகல்வித்தகுதி
District Programme Manager

Degree in BAMS / BUMS / BHMS / BSMS / BNYS from recognized University with working experience in organizations working in publich health.

Exposure in Social Sector Schemes / Mission of Government at National, State and District level and knowledge of Computers including MS Office. Preference will be given to persons having PG Degree in Ayush Stream and experience of working hin Health Sector including AYUSH.

Data Assistant

Degree in Cmputer Application / Information Technology / Business Administration / B.Tech (CS) or IT / BCA / BBA / B.Sc.(IT). Diploma / Certificate course in Computer Science.

1 year experience. Exposure in Social Sector Schemes / Mission of Government at National, State and District level and knowledge of Computers including MS Office. Preference will be given to persons having PG Degree in Ayush Stream and experience of working hin Health Sector including AYUSH.

Dental Surgeon

BDS qualified from Government or Government approved private Institutions recognized by Dental Council of India.

Registered under TNDC.

Dental Assistant10th Pass . Experience minimum 3 years

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Tenkasi NHM  Recruitment 2023
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலை

Tenkasi NHM  Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
District Programme ManagerRs.30,000/-
Data AssistantRs.15,000/-
Dental SurgeonRs.34,000/-
Dental AssistantRs.13,800/-

Tenkasi NHM  Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Tenkasi மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tenkasi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தின் வடிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், e-mail id, Mobile No. Character Certificate, Conduct Certificate மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 15.09.2023 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Format PDF

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES