Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலை வாய்ப்பு

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலை வாய்ப்பு (Krishnagiri Social Welfare Recruitment):- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://krishnagiri.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.05.2023.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.








வேலை வாய்ப்பு செய்திகள்




























நிறுவனம்சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கிருஷ்ணகிரி மாவட்டம்
வகைஅரசு வேலைகள்
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்07
கடைசி நாள்24.05.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-


இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 07 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

































பதவியின் பெயர்காலியிடங்கள்
Central Administrator01
Senior Counsellor01
Case Worker02
It Staff01
Multi Purpose Worker01
Security Guard  / Driver01

Krishnagiri Social Welfare Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-


Centre Administrator, Senior Counsellor, Case Worker:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Law Degree / MSW  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் Centre Administrator பதவிக்கு 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பதவிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


IT Staff:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate with a Diploma in Computers / IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.


Multi-Purpose Worker:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Security Guard / Driver:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.


பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-


இந்த பதவிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.


பணிக்கான சம்பள விபரங்கள்:-

































பதவிஊதியம்
Central AdministratorRs.30,000/- Per Month
Senior CounsellorRs.20,000/- Per Month
Case WorkerRs.15,000/- Per Month
It StaffRs.18,000/- Per Month
Multi Purpose WorkerRs.6,400/- Per Month
Security Guard  / DriverRs.10,000/- Per Month

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-


இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-


இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.


பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://krishnagiri.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் நகல்கள், அனுபவ சான்றிதழ்கள் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவற்றை இணைத்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES