Monday, June 24, 2024
HomeTNHRCEஅருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயிலில் வேலை வாய்ப்பு

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயிலில் வேலை வாய்ப்பு

- Advertisement -

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயிலில் வேலை வாய்ப்பு:- அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவமனை-ல் பணிபுரிய மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்து மதத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 11.06.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில், கோவை மாவட்டம்
வகைஅரசு வேலைகள்
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்06
கடைசி நாள்11.06.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
மருத்துவ அலுவலர் (Medical Officer)02
செவிலியர் (Staff Nurse)02
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்02

கல்வித் தகுதி விபரங்கள்:-

மருத்துவ அலுவலர் (Medical Officer):-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செவிலியர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் DGNM (Diploma in Gneral Nursing Midwife) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

மருத்துவ அலுவலர், செவிலியர் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 01.07.2023 தேதியின்படி அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
மருத்துவ அலுவலர் (Medical Officer)Rs.75,000/- Per Month
செவிலியர் (Staff Nurse)Rs.14,000/- Per Month
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்Rs.6,000/- Per Month

Tnhrce Masani Amman Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Tnhrce Masani Amman Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் TNHRCE-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை, முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவற்றை இணைத்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES