Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புDepartment of Public Health and Preventive Medicine Recruitment

Department of Public Health and Preventive Medicine Recruitment

- Advertisement -

Public Health and Preventive Medicine:- திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள திட்ட மேலாளர், தரவு உதவியாளர், மற்றும் ஆலோசகர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.10.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை  https://tiruchirappalli.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. Programme Manager
  2. Data Assistant
  3. Consultant
காலியிடங்கள்03
கடைசி நாள்12.10.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
Public Health and Preventive Medicine காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Programme Manager01
Data Assistant01
Consultant01
Also Apply: மாவட்ட சமூக நலத்துறையில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு
Public Health and Preventive Medicine கல்வித் தகுதி விபரங்கள்:-
1.Programme Manager:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor’s Degree in BAMS / BUMS / BHMS / BSMS / BNYS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது அனுபவம் பெற்று இருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

2.Data Assistant:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Computer Application / IT / Business Administration / B.Tech(CS) or IT / BCA / BBA / B.Sc.(IT) with One year Diploma / Certificate course in Computer Science. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு வருட தட்டச்சு அனுபவம் இருத்தல் வேண்டும்.

3.Consultant:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor Degree in BSMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரத்துறை மற்றும் கணினி இயக்குவதில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயது வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Public Health and Preventive Medicine Recruitment
Public Health and Preventive Medicine Recruitment
Public Health and Preventive Medicine பணிக்கான சம்பள விபரங்கள்:-
பதவிஊதியம்
Programme ManagerRs.30,000/-
Data AssistantRs.15,000/-
ConsultantRs.40,000/-
பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Tiruchy மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://tiruchirappalli.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள Notification பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 12.10.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.10.2023.
Download Notification PDF
Join our below given groups for latest updates
Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES