Saturday, July 27, 2024
Homeவேலை வாய்ப்புTNRD Virudhunagar Recruitment 2023. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்...

TNRD Virudhunagar Recruitment 2023. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.

- Advertisement -

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. (TNRD Virudhunagar Recruitment 2023):- விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.10.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://virudhunagar.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.10.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை. விருதுநகர் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்03
கடைசி நாள்31.10.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

TNRD Virudhunagar Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant)03

TNRD Virudhunagar Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.அலுவலக உதவியாளர் (Office Assistant):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகன மோட்டார் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Juvenile Justice Board Recruitment 2023 apply for Assistant cum Data Entry Operator post

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

பிரிவுவயது வரம்பு (01.07.2023)
பொதுப் பிரிவினர்18 to 32
பிற்படுத்தப்பட்டோர்18 to 34
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்18 to 34
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்18 to 37
ஆதரவற்ற விதவை18 to 37
TNRD Virudhunagar Recruitment 2023
TNRD Virudhunagar Recruitment 2023

TNRD Virudhunagar Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Office AssistantRs.15,700 – Rs.50,000/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Virudhunagar மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://virudhunagar.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 31.10.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.10.2023.

Download Notification PDF & Application Format PDF

Join our below given groups for latest updates

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES