Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு.

- Advertisement -

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு: (TNRD Virudhunagar Recruitment 2023):- விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள ஒரு இரவுக்காவலர் (Night Watchman) காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.11.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://virudhunagar.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.11.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, விருதுநகர் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்இரவுக்காவலர் (Night Watchman)
காலியிடங்கள்01
கடைசி நாள்26.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

TNRD Virudhunagar Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
இரவுக்காவலர் (Night Watchman)01

TNRD Virudhunagar Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விறுப்ப்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

DSWO Madurai Recruitment 2023. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

அன்று குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு அதிகபட்சம் 32 வயது, பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பினருக்கு அதிகபட்சம் 34 வயது, ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கு அதிகபட்ஷம் 37 வயது பூர்த்தியடைந்திருக்க கூடாது.

TNRD Virudhunagar Recruitment 2023
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு.

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

TNRD Virudhunagar Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Virudhunagar மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://virudhunagar.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 26.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.11.2023.

Download Notification PDF & Application Format PDF

Join our below groups for the latest updates

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES