ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. (TNRD Ramanathapuram Recruitment):- இராமதநாதபுரம் மாவட்டம் ஒன்றிய ஊரக வளர்ச்சி அலகில், முதுகுளத்தூர் ஊராட்ச்சியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 21.11.2023.
இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://ramanathapuram.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை. இராமநாதபுரம் மாவட்டம் |
வகை | வேலை வாய்ப்பு |
பதவியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
காலியிடங்கள் | 01 |
கடைசி நாள் | 21.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNRD Ramanathapuram Recruitment காலியிட விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Office Assistant | 01 |
TNRD Ramanathapuram Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-
1.Office Assistant
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகன மோட்டார் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் ₹.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு! |
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
பிரிவு | வயது வரம்பு (01.07.2023) |
பொதுப் பிரிவினர் | 18 to 32 |
பிற்படுத்தப்பட்டோர் | 18 to 34 |
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | 18 to 34 |
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் | 18 to 42 |
TNRD Ramanathapuram Recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-
பதவி | ஊதியம் |
Office Assistant | Rs.15,700 – Rs.58,100/- |
பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Ramanathapuram மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://ramanathapuram.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 21.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21.11.2023.
Download Notification PDF & Application Format PDF
Join our below given groups for latest updates
Join Facebook | Click Here |
Join Twitter | Click Here |
Join Google News | Click Here |
Join Whatsapp | Click Here |
Join Telegram | Click Here |