Sunday, July 7, 2024
Homeவேலை வாய்ப்புTN TRB Recruitment 2023. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2222 ஆசிரியர் காலியிடங்கள் அறிவிப்பு

TN TRB Recruitment 2023. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2222 ஆசிரியர் காலியிடங்கள் அறிவிப்பு

- Advertisement -

TN TRB Recruitment 2023:- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது (Teachers Recruitment Board) நேரடி நியமனம் மூலம் சுமார் 2222 Graduate Teachers / Block Resources Teacher Educators (BRTE) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியும், திறமையும் வாய்ந்த ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://www.trb.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11.2023.

Follow Us on Google News

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE)
காலியிடங்கள்2222
கடைசி நாள்30.11.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
இணையதளம்https://www.trb.tn.gov.in/

TN TRB Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 2222 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE)2222
Department wise vacancies
Directorate of School Education (Including 171 ST shortfall)2171
Directorate of MBC/DNC Welfare (Including 19 SC shortfall and 4 ST shortfall)23
Directorate of Adi – Dravidar Welfare16
Directorate for Welfare of the Differently Abled12
trb recruitment 2023
trb recruitment 2023

TN TRB Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

பதவியின் பெயர்கல்வி தகுதி
Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE)
  • Graduation and 2-year Diploma in Elementary Education

Or

  • Graduation with at least 50% marks and Bachelor in Education (B.Ed.)

Or/

  • Graduate  with at least 50% marks and Bachelor in Education (B.Ed.), in accordance with the NCTE Regulations issued from time to time in this regard

Or.

  • Higher Secondary with at least 50% marks and 4 years of Bachelor in Elementary Education (B.EI.Ed)

Or/

Or.

  • Graduation with at least 50% marks and B.Ed., (Special Education:

and

  • Must have obtained a degree or its equivalent with such subjects or languages in respect of which recruitment is made

and

  • Pass in Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – II with relevant optional subject for direct recruitment 

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

  • General category 53 years of age as on the first day of July of the recruitment year viz:2023.
  • SC / ST / BC (M) / BC / MBC / DNC and DW of all castes is 58 years of age as on the first day of July of the recruitment year viz:2023.
trb recruitment 2023
trb recruitment 2023

TN TRB Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.36,400 – 1,15,700/- (Level-16) தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

  1. Written Examination
  2. Compulsory Tamil Language Eligibility Test
  3. Certificate Verification

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

  • The examination fee is Rs.600/- for all candidates.
  • For SC / ST / SCA / Differently abled persons the examination fee is Rs.300/-

TN TRB Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் TRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

- Advertisement -
RELATED ARTICLES