Sunday, September 8, 2024
HomeTiruvannamalai District JobsTiruvannamalai DHS Recruitment 2024. Apply for 25 Nurses posts

Tiruvannamalai DHS Recruitment 2024. Apply for 25 Nurses posts

- Advertisement -

Tiruvannamalai DHS Recruitment 2024: திருவண்ணமலை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 25 செவிலியர் காலியிடங்களை (Tiruvannamalai DHS) நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Tiruvannamalai DHS Recruitment 2024 அறிவிப்பின்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Tiruvannamalai DHS Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்மாவட்ட சுகாதார சங்கம், திருவண்ணாமலை (DHS)
வகைTN Jobs
பதவியின் பெயர்Staff Nurse / MLHP
காலியிடங்கள்25
பணியிடம்திருவண்ணாமலை
ஆரம்ப நாள்21.02.2024
கடைசி நாள்06.03.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/நேரில்
இணையதளம்https://tiruvannamalai.nic.in/

Tiruvannamalai DHS Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

S.No.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.Staff Nurse / MLHP25

Tiruvannamalai DHS Recruitment 2024 கல்வித்தகுதி விவரங்கள்:

Tiruvannamalai DHS Recruitment அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Staff Nurse / MLHP:

  • Diploma in GNM/B.Sc. Nursing from the Government approved private nursing colleges which are recognized by the Indian Nursing Council.

Tiruvannamalai DHS Recruitment வயது வரம்பு விவரங்கள்:

Tiruvannamalai DHS Recruitment அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Tiruvannamalai DHS Recruitment சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
Staff Nurse / MLHP₹.18,000/-

Tiruvannamalai DHS கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

Tiruvannamalai DHS தேர்வு செய்யப்படும் முறை:

Tiruvannamalai DHS Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Tiruvannamalai DHS எப்படி விண்ணப்பிப்பது:

Tiruvannamalai DHS Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://tiruvannamalai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

  1. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு மதிபெண் சான்றிதழ்கள்.
  2. இருப்பிட சான்று.
  3. சாதிச்சான்று.
  4. மாற்றுத்திறனாளி / விதவை / கணவரால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் சான்று.
  5. கொரோன பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று.
  6. அரசு மருத்துமனையில் பணிபுரிந்திருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட துறை தலைவர் (DDHS / JDHS / DEAN) சான்று சமர்ப்பிக்கவும்.
  7. தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்திருப்பின் இணை இயக்குநர் சான்று சமர்ப்பிக்கவும்.
  8. TNNMC பதிவுச்சான்று.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: கௌரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

Tiruvannamalai DHS முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி21.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி06.03.2024

Tiruvannamalai DHS முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை & விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -