Saturday, July 27, 2024
HomeThoothukudi District JobsThoothukudi DHS Recruitment 2024:

Thoothukudi DHS Recruitment 2024:

- Advertisement -

Thoothukudi DHS Recruitment 2024: தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (Thoothukudi DHS) காலியாக உள்ள மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Thoothukudi DHS Recruitment 2024 அறிவிப்பின்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Thoothukudi DHS Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்மாவட்ட சுகாதார சங்கம், தூத்துக்குடி (DHS)
வகைTN Jobs
பதவியின் பெயர்1. மாவட்ட திட்ட மேலாளர்
2. தரவு உதவியாளர்
காலியிடங்கள்02
பணியிடம்தூத்துக்குடி
ஆரம்ப நாள்24.02.2024
கடைசி நாள்19.03.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/நேரில்
இணையதளம்https://thoothukudi.nic.in/

Thoothukudi DHS Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

S.No.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.மாவட்ட திட்ட மேலாளர்01
2.தரவு உதவியாளர்01

Thoothukudi DHS Recruitment 2024 கல்வித்தகுதி விவரங்கள்:

Thoothukudi DHS Recruitment அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. மாவட்ட திட்ட மேலாளர்:

  • A minimum bachelor’s Degree BSMS from a recognized university with working experience in organizations working in public health. Exposure and knowledge of Computers including MS Office, MS Word, MS PowerPoint, and MS Excel would be desirable. Preference will be given to persons having PG qualification in the AYUSH stream and experience working in the Health sector including AYUSH.

2. தரவு உதவியாளர்:

  • Graduation in Computer Application / IT / Business Administration / B.Tech. (C.S) or (IT) / BCA / BBA / B.Sc. (IT) / Graduation with a one-year diploma / Certificate course in computer science from a recognized institute or university. A minimum of one year of experience. Exposure to social sector schemes at the National, State and District levels and Computer knowledge including MS Office, MS Word, MS PowerPoint, Excel, and MS Access would be essential. Typing speed in English (30 wpm) and Tamil (25 wpm) would be essential. Preference will be given to persons with experience working in the health sector, including AYUSH.

Thoothukudi DHS Recruitment வயது வரம்பு விவரங்கள்:

Thoothukudi DHS Recruitment அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Thoothukudi DHS Recruitment சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
மாவட்ட திட்ட மேலாளர்₹.40,000/-
தரவு உதவியாளர்₹.15,000/-

Thoothukudi DHS கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

Thoothukudi DHS தேர்வு செய்யப்படும் முறை:

Thoothukudi DHS Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Thoothukudi DHS எப்படி விண்ணப்பிப்பது:

Thoothukudi DHS Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

கீழ்காணும் ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட இரண்டு நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டு.

  1. சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  2. பிறந்த தேதிக்கான ஆதாரம் (பிறப்பு சான்றிதழ் / பத்தாம் வகுப்பு சான்றிதழ் / பண்ணிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்).
  3. கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள்.
  4. கவுன்சில்களில் பதிவு செய்த சான்றிதழ்கள்.
  5. கொரோன பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று.
  6. தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றுகள் (பத்தாம் வகுப்பு) சான்றிதழ் / பண்ணிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்).
  7. இருப்பிடச் சான்று (இவற்றுள் ஏதேனும் ஒன்று).
  8. 1. வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்றிதழ்.
  9. 2. வாக்காளர் அடையாள அட்டை.
  10. 3. ஊராட்சி / பேரூராட்சி / நகராட்சி / மாநகராட்சி வரி இரசீது.
  11. 4. ஆதார் அட்டை.
  12. 5. குடும்ப அட்டை.
  13. 6. பான் அட்டை.
  14. க்ரூப் A அல்லது B அளவில் உள்ள அரசு அலுவலரால் வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் (மூன்று மாதங்களுக்குள் வழங்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்).
  15. கல்வி பயின்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி அவர்களால் வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ்.
  16. மாற்றுத் திறனாளியாக இருப்பின், ஒரு வட்டார மருத்துவ அலுவலரால், இந்தப் பணிக்கு இவரது உடல் நிலை தகுதி பெற்றது என பரிசோதனை செய்து வழங்கப்பட்ட சான்றிதழ் (குறைபாடு விழுக்காடு குறிக்கப்பெற வேண்டும்).
  17. முன் அனுபவ சான்றிதழ்கள்.
  18. ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (தேவை இருப்பின் மட்டும்).
  19. வேறு ஏதேனும் பணிக்கான சிறப்பு சான்றிதழ்கள் (ஏதேனும் இருப்பின் மட்டும்).

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தூத்துக்குடி – 628 003.

Thoothukudi DHS முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி24.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி19.03.2024

Thoothukudi DHS முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை & விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES