Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு (Tiruppur Child Protection Office  Recruitment):- குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள Counsellor and Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://tiruppur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு Online மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 02.09.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. Counsellor
  2. Assistant cum Data Entry Operator
காலியிடங்கள்02
கடைசி நாள்02.09.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Counsellor01
Assistant cum Data Entry Operator01

Tiruppur Child Protection Office கல்வித் தகுதி விபரங்கள்:-

பதவிகல்வித்தகுதி
Counsellor
  1. Psychology / Sociology / Public Health / Counselling from a recognized University. (OR)
  2. PG Diploma in Counselling and Communication
Assistant cum Data Entry Operator12th Pass from a recognized board / Equivalent Board with Diploma in Computer / Equivalent Board with Diploma Certificate in Computer. Certificate in Tamil and English typing. 

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

Counsellor இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Assistant cum Data Entry Operator இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Distrct Child Protection Office Recruitment
சமூக நலத்துறையில் வேலை

Tiruppur Child Protection Office பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Programme OfficerSee the Notification
Assistant cum Data Entry OperatorSee the Notification

Tiruppur Child Protection Office பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Tiruppur Child Protection Office பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruppur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து 02.09.2023-ம் தேதி மாலை 05.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Download Notification PDF & Application Format PDF

- Advertisement -
RELATED ARTICLES