Sunday, September 8, 2024
Homeவேலை வாய்ப்புமாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு

மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு

- Advertisement -

மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு (Thoothukudi dhs Recruitment):- தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14.09.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மாவட்ட நல வாழ்வு சங்கம், தூத்துக்குடி
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்Various
காலியிடங்கள்07
கடைசி நாள்14.09.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 07 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
பதவியின் பெயர்காலியிடங்கள்
Technical Officer01
Programme cum Administrative Assistant01
Instructor01
Van Cleaner02
Physiotherapist01
Audiometric Assistant01

Thoothukudi dhs Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

Technical Officer: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Degree in B.Sc. Microbiology / Biochemistry / Biotechnology / Life Sciences Or B.Tech. (Biotechnology)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Programe cum Administrative Assistant: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Degree in Any Degree  with fluency in MS Office with one year experience of Managing Office and providing support of Health Programme / National Rural Mission (NRHM), Knowledge of Accountancy and having drafting skills are required.

Instructor: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SSLC / HSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DTYDHH சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியமைக்கான முன் அனுபவ சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.

Van Cleaner: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியமைக்கான முன் அனுபவ சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.

Physiotherapist: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Degree in Physiotherapy  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியமைக்கான முன் அனுபவ சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.

thoothukudi dhs recruitmentAudiometric Assistant: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் DHLS சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியமைக்கான முன் அனுபவ சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

thoothukudi dhs recruitment
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு

Thoothukudi dhs Recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-

இந்தப் பணிகளுக்கான சம்பள விபரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேழும், விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

Thoothukudi dhs Recruitment பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Kancheepuram Child Protection Office பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து கல்வித்தகுதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில்  14.09.2023-ம் தேதி மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Download Notificatiion & Application Format PDF

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -