Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு (Thoothukkudi GH Recruitment):- அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.05.2023.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.








வேலை வாய்ப்பு செய்திகள்




























நிறுவனம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம்
வகைஅரசு வேலைகள்
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்06
கடைசி நாள்25.05.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-


இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

























பதவியின் பெயர்காலியிடங்கள்
மருத்துவ மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager)01
Physiotherapist01
Multipurpose Health Worker01
Security Guard (பாதுகாவலர்)03

Thoothukkudi GH Recruitment / கல்வித் தகுதி விபரங்கள்:-


மருத்துவ மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager):-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Master in Hospital Administration / Health Management / Public Health தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் குறந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மற்ற விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.


Physiotherapist:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor of Physiotherapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Multipurpose Health Worker:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Security Guard (பாதுகாவலர்):-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-


இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கான சம்பள விபரங்கள்:-

























பதவிஊதியம்
மருத்துவ மேலாண்மை அலுவலர் (Hospital Quality Manager)Rs.60,000/- Per Month
PhysiotherapistRs.13,000/- Per Month
Multipurpose Health WorkerRs.8,500/- Per Month
Security Guard (பாதுகாவலர்)Rs.8,500/- Per Month

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-


இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-


இந்த பதவிக்கு விண்ணப்பக்க விரும்புபவர்கள் தேர்வு கட்டணமோ அல்லது விண்ணப்ப கட்டணமோ எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


Thoothukkudi gh Recruitment
Thoothukkudi gh Recruitment

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் நகல்கள், அனுபவ சான்றிதழ்கள் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவற்றை இணைத்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.05.2023.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-


முதல்வர்,
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
தூத்துக்குடி.


Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES