Monday, July 8, 2024
HomeTheni Jobsபொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலை வாய்ப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலை வாய்ப்பு

- Advertisement -

Theni DHS Recruitment 2024: தேனி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை (Theni DHS Recruitment 2024) நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Theni DHS Recruitment 2024 அறிவிப்பின்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Theni DHS Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்மாவட்ட சுகாதார சங்கம், தேனி (DHS)
வகைTN Jobs
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்22
பணியிடம்தேனி
ஆரம்ப நாள்19.02.2024
கடைசி நாள்26.02.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/நேரில்
இணையதளம்https://theni.nic.in/

Theni DHS Recruitment 2024 பதவிகளுக்கான காலியிடங்கள்:

S.No.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.Data Entry Operator01
2.Data Entry Operator (Hiring Basis)01
3.Multi-Purpose Hospital Worker (NMHA)01
4.Multi-Purpose Hospital Worker (NPPC)01
5.Audiometrician (NPPCD)02
6.Speech Therapist Instructor for Hearing aid (NPPCD)01
7.Physiotherapists (NCD)01
8.Hospital Quality Manager (TNHSRP)01
9.Dispenser (AYUSH)05
10.Multipurpose Worker (AYUSH)02
11.Ayush Doctor (AYUSH Musculoskeletal & Scheme)02
12.Therapeutic Assistant (Male) (AYUSH)01
13.Therapeutic Assistant (Female) (AYUSH)01
14.Ayush Doctor (TMU – AYUSH)01
15.Dispenser (TMU – AYUSH)01

Theni DHS Recruitment 2024 கல்வித்தகுதி விவரங்கள்:

Theni DHS Recruitment அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Data Entry Operator:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree with 1 year PG Diploma in Computer application Type writing in English and Tamil (Lower) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Data Entry Operator (Hiring Basis):

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Computer Graduate or Any Graduate with Diploma in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Multipurpose Hospital Worker (NMHA):

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Multipurpose Hospital Worker (NPPC):

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. Audiometrician:

  • Must have passed HSC with subjects Physics, Chemistry, Botany and Zoology (or) Physics, Chemistry, Biology with one of the related subjects.
  • Must have passed a one-year certificate course in Audiometry from a Government Medical Institution under the control of the Director of Medical Education (or) in any other institution recognized by the State or Central Government.

Theni DHS Recruitment Qualification:

6. Speech Therapist Instructor for Hearing aid:

  • B.Sc.(or) M.Sc. with Speech Pathology and Therapy from All India Institute.

7. Physiotherapist:

  • Bachelor’s degree in Physiotherapy and 02 years of experience of working in a Hospital.

8. Hospital Quality Manager:

  • Master’s in Hospital Administration / Health Management / Master of Public Health (Regular Course and not Correspondence course).

9. Dispenser:

  • Diploma in Pharmacy (Siddha, Ayurveda) / Integrated Pharmacy.

10. Multipurpose Worker:

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. Ayush Doctor:

  • Bachelor of Siddha Medicine and Surgery / M.D (S), 1 to 2 years work experience in the Health Sector / relevant field, Excellent Interpersonal Communications skills, Fluency in local language – both writing and speaking. Good data management skills. Basic Computer skills, especially those related to MS Office. Ability to work in a team.

12. Therapeutic Assistant (Male/Female):

  • Diploma in Nursing Therapy.

13. Ayush Doctor:

  • Bachelor of Siddha Medicine and Surgery / M.D (S), 1 to 2 years work experience in the Health Sector / relevant field, Excellent Interpersonal Communications skills, Fluency in local language – both writing and speaking. Good data management skills. Basic Computer skills, especially those related to MS Office. Ability to work in a team.

14. Dispenser:

  • Diploma in Pharmacy (Siddha, Ayurveda) / Integrated Pharmacy.

Theni DHS Recruitment 2024 சம்பள விவரங்கள்:

Theni DHS Recruitment 2024 அறிவிக்கையின் படி சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்சம்பளம்
Data Entry Operator₹.13,500
Data Entry Operator (Hiring Basis)₹.10,000/-
Multi-Purpose Hospital Worker (NMHA)₹.8,500/-
Multi-Purpose Hospital Worker (NPPC)₹.8,500/-
Audiometrician (NPPCD)₹.17,250/-
Speech Therapist Instructor for Hearing aid (NPPCD)₹.17,000/-
Physiotherapists (NCD)₹.13,000/-
Hospital Quality Manager (TNHSRP)₹.60,000/-
Dispenser (AYUSH)₹.750/- நாள் ஒன்றுக்கு
Multipurpose Worker (AYUSH)₹.300/- நாள் ஒன்றுக்கு
Ayush Doctor (AYUSH Musculoskeletal & Scheme)₹.40,000/-
Therapeutic Assistant (Male) (AYUSH)₹.15,000/-
Therapeutic Assistant (Female) (AYUSH)₹.15,000/-
Ayush Doctor (TMU – AYUSH)₹.40,000/-
Dispenser (TMU – AYUSH)₹.15,000/-

Theni DHS Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்:

பதவியின் பெயர்வயது வரம்பு
Data Entry Operator35 வயதிற்குள்
Data Entry Operator (Hiring Basis)35 வயதிற்குள்
Multi-Purpose Hospital Worker (NMHA)35 வயதிற்குள்
Multi-Purpose Hospital Worker (NPPC)35 வயதிற்குள்
Audiometrician (NPPCD)35 வயதிற்குள்
Speech Therapist Instructor for Hearing aid (NPPCD)35 வயதிற்குள்
Physiotherapists (NCD)35 வயதிற்குள்
Hospital Quality Manager (TNHSRP)35 வயதிற்குள்
Dispenser (AYUSH)35 வயதிற்குள்
Multipurpose Worker (AYUSH)35 வயதிற்குள்
Ayush Doctor (AYUSH Musculoskeletal & Scheme)35 வயதிற்குள்
Therapeutic Assistant (Male) (AYUSH)35 வயதிற்குள்
Therapeutic Assistant (Female) (AYUSH)35 வயதிற்குள்
Ayush Doctor (TMU – AYUSH)35 வயதிற்குள்
Dispenser (TMU – AYUSH)35 வயதிற்குள்

Theni DHS Recruitment கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

Theni DHS Recruitment தேர்வு செய்யப்படும் முறை:

Theni DHS Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Theni DHS Recruitment எப்படி விண்ணப்பிப்பது:

Theni DHS Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தேனி மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://theni.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், சுகாதாரப் பணிகள் அலுவலகம், பல்துறை அலுவலக வளாகம் பிளாக் எண்:1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி – 625 531.

Theni DHS Recruitment முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி16.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி26.02.2024

Theni DHS Recruitment முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை & விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES