Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!!!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!!!

- Advertisement -

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு. (Thanjavur DHS Recruitment 2023):- தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் IDSP திட்டத்தின் கீழ் காலியாக உள்ள தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) பதவியினை நிரப்புவதற்காக தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.11.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://thanjavur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.11.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
காலியிடங்கள்01
கடைசி நாள்06.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Thanjavur DHS Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)01

Thanjavur DHS Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்று இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DSWO Madurai Recruitment 2023. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது அரசின் விதிமுறைகள் படி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Thanjavur dhs recruitment 2023
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!!!

Thanjavur DHS Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)Rs.13,500/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Thanjavur DHS Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Thanjavur மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://thanjavur.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 06.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.11.2023.

Download Notification PDF & Application Format PDF

Join our below groups for the latest updates

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES