Monday, June 24, 2024
HomeRailway Jobsதெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

- Advertisement -

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு (Southern Railway Recruitment 2023):- தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (Junior Technical Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான மற்றும் திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை https://scr.indianrailways.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.06.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்தெற்கு ரயில்வே
வகைமத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்Junior Technical Associate
காலியிடங்கள்35
நேர்காணல் நாள்30.06.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Southern Railway Recruitment  காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 35 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பதவியின் பெயர்காலியிடங்கள்
Jr. Technical Associate (Civil Engg-Works)19
Jr. Technical Associate (Elec Engg-Drawing)10
Jr. Technical Associate (S & T-Drawing)06

Southern Railway Recruitment 2023 பணிக்கான கல்வி தகுதி விபரங்கள்:-

1.Jr. Technical Associate (Civil Engg-Works):-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor’s Degree in Civil Engineering Or Diploma in Civil Engineering Or B.Sc in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2.Jr. Technical Associate (Elect Engg-Drawing):-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor’s Degree in Mechanical / Electrical / Electronics Engineering Or Diploma in Mechanical / Electrical / Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3.Jr. Technical Associate (S&T-Drawing):-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor’s Degree in Electrical / Electrical / Electronics / Information Technology/Communication Engineering Or Diploma in Electrical / Electrical / Electronics / Information Technology/Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.07.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 33 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC ஆகிய பிரிவினர்களுக்கு அதிகபட்சமாக 36 வயதுக்குள்ளும், SC, ST, SCA ஆகிய பிரிவினர்களுக்கு அதிகபட்சமாக 38 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Souther Railway Recruitment 2023
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Jr. Technical Associate (Level-6)City “Z” Class Rs.25,000 / City “Y” Class Rs.27,000/- / City “X” Class Rs.30,000/- Per Month

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, அனுபவம், மற்றும் திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பிராசசிங் கட்டணமாக பொதுப் பிரிவினர்கள் Rs.500/-, SC / ST / OBC / Women / Minorities / EWS பிரிவினர்கள் Rs.250/- Demand Draft (D.D) மூலமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளமான https://scr.indianrailways.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Southern Railway Recruitment 2023 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), Office of Principal Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad – 500 025.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.06.2023.

Download Notification PDF & Application Format

- Advertisement -
RELATED ARTICLES