Saturday, July 27, 2024
Homeவேலை வாய்ப்புபெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

- Advertisement -

பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு (Salem One Stop Centre Recruitment 2023):- Salem பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள வழக்கு பணியாளர் (Case Woker) காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15.10.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://salem.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.10.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம். சேலம் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்வழக்கு பணியாளர் (Case Worker)
காலியிடங்கள்03
கடைசி நாள்15.10.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Salem One Stop Centre Recruitment காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
வழக்கு பணியாளர்03

Salem One Stop Centre Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

1. வழக்கு பணியாளர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப் பணி சார்ந்த பட்டம் அல்லது உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 01 ஆண்டு சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Salem மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு
பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

Salem One Stop Centre Recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
வழக்கு பணியாளர்Rs.15,000/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Salem மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://salem.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள Notification பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 15.10.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.10.2023.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES