தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை (Nilgiris TNRD Recruitment):- குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டாரத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான சம்மந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்த பதவிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://nilgiris.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.08.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், உதகை |
வகை | வேலை வாய்ப்பு |
பதவியின் பெயர் | வட்டார ஒருங்கிணைப்பாளர் |
காலியிடங்கள் | 02 |
கடைசி நாள் | 28.08.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலியிட விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
வட்டார ஒருங்கிணைப்பாளர் | 02 |
Nilgiris TNRD Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-
பதவி | கல்வித்தகுதி |
Counsellor |
|
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Nilgiris TNRD Recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-
பதவி | ஊதியம் |
வட்டார ஒருங்கிணைப்பாளர் | ₹.12,000/- மாதம் |
Nilgiris TNRD Recruitment பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
Nilgiris TNRD Recruitment பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உதகை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nilgiris.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை ஒரு விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கல்விச் சான்றிதழ் நகல், அனுபவச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 28.08.2023-ம் தேதி மாலை 05.00 மணிக்குள் சம்மந்த்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது