NIEPMD Recruitment 2023:- NIEPMD மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள Clinical Assistant, Rehabilitation Officer, Vacational Instructor, Speech Educator, Assistant பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 16.07.2023.
இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://niepmd.tn.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) |
வகை | Central Govt Jobs |
பதவியின் பெயர் | பல்வேறு |
பணியிடம் | மதுரை |
காலியிடங்கள் | 06 |
கடைசி நாள் | 16.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NIEPMD Recruitment 2023 காலியிட விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Clinical Assistant (Development Therapist) | 01 |
Clinical Assistant (Speech Therapist) | 01 |
Rehabilitation Officer | 01 |
Vocational Instructor | 01 |
Speech Educator (Consultant) | 01 |
Assistant (Consultant) | 01 |
NIEPMD Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma, D.Ed., BOT., B.Ed., B.Sc., Graduation, Post Graduation Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர் | கல்வி தகுதி |
Clinical Assistant (Development Therapist) | BOT, B.Ed, Post Graduation Diploma |
Clinical Assistant (Speech Therapist) | B.Sc (Sp. & Hg) |
Rehabilitation Officer | PG Degree in Social Work / Sociology / MDRA / Psychology |
Vocational Instructor | Diploma in Vocational Training / D.Ed. / B.Ed. / PG Diploma in Special Education |
Speech Educator (Consultant) | Graduation with Diploma / B.Ed. / PG Diploma in Speech Education |
Assistant (Consultant) | Any Degree with knowledge of Computer |
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான சம்பள விபரங்கள்:-
பதவி | ஊதியம் |
Clinical Assistant (Development Therapist) | Rs.50,000/- |
Clinical Assistant (Speech Therapist) | Rs.50,000/- |
Rehabilitation Officer | Rs.50,000/- |
Vocational Instructor | Rs.45,000/- |
Speech Educator (Consultant) | Rs.45,000/- |
Assistant (Consultant) | Rs.45,000/- |
NIEPMD Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
பொதுப்பிரிவினர்கள் / EWS / OBC (NCL) Rs.500/-. SC / ST / PwBD / Women – Nil
NIEPMD Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (https://niepmd.tn.nic.in/) அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Director, National Institute For Empowerment of Persons With Multiple Disabilities (Divyangjan), Muttukadu, East Coast Road, Kovalam Post, Chengalpattu District, Chennai – 603 112.