Saturday, July 27, 2024
Homeவேலை வாய்ப்புபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு

- Advertisement -

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு (NHM Tiruvallur Recruitment):- திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பாணை திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://tiruvallur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.06.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, திருவள்ளூர்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்09
நேர்காணல் நாள்16.06.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

NHM Tiruvallur Recruitment காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 09 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
District Consultant (Quality)01
Programme cum Administrative Assistant01
Physiotherapist01
Dental Surgeon05
Lab Assistant01

கல்வித் தகுதி விபரங்கள்:-

1.District Consultant (Quality):-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Dental / Ayush / Nursing / Social Science / Life Science Graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management / Epidemiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Programme cum Administrative Assistant:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree (with fluency in MS Office / One year experience in Health Programme / National Rural Health Mission / Knowledge of Accountancy and having drafting skills are required) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.Physiotherapist:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor’s Degree in Physiotherapy (BPT) (2 years experience of working in Hospital) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Dental Surgeon:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் BDS (Qualified) (Registered under TNDC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. Lab Assistant:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம் ஆனது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NHM Tiruvallur Recruitment
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலை

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
District Consultant (Quality)Rs.40,000/-
Programme cum Administrative AssistantRs.12,000/-
PhysiotherapistRs.13,000/-
Dental SurgeonRs.34,000/-
Lab AssistantRs.8,500/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

NHM Tiruvallur Recruitment பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://tiruvallur.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 16.06.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NHM Tiruvallur Recruitment விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், 54/5, ஆசூரி தெரு, திருவள்ளூர்.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.06.2023.

Download Notification & Application PDF

- Advertisement -
RELATED ARTICLES