Monday, September 16, 2024
HomeNamakkal District JobsNamakkal DHS Recruitment 2023. மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ₹.40,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு

Namakkal DHS Recruitment 2023. மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ₹.40,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு

- Advertisement -

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ₹.40,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!! (Namakkal DHS Recruitment 2023):- நாமக்கல் மாவட்டம், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://namakkal.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.11.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம், நாமக்கல் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்27
நேர்காணல் நாள்27.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

 

Follow Whatsapp Channel

Namakkal DHS Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 27 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
District Quality Consultant01
Dental Surgeon02
Refrigeration Mechanics01
Pharmacist01
Mid Level Heal Provider (MLHP)04
Health Inspector-Gr-II07
ANM-UPHC04
Dental Assistant04
Data Entry Operator01
Programme cum Administrative Asst.01
Tribal Welfare Counselor01

கல்வித் தகுதி விபரங்கள்:-

    • District Quality Consultant: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Dental /  Ayush / Nursing / Social Science / Life Science graduates with Masters in Hospital Administration / Public Health health / Management (with two year experience in health administratio) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • Dental Surgeon: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • Regrigeration Mechanic: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ITI (Refrigeration Mechanic and Airconditioning) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • Mid Level Health Provider: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in GNM / B.Sc., (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • Pharmacist: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Join Whatsapp Group

  • Health Inspector -Gr-II:
  • உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • எஸ்.எஸ்.எல்.சி அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரால் வழங்கப்பட்ட காந்திகிராம் கிராமப்புற கல்வி நிறுவனம் உட்பட அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் / அறக்கட்டளை / பல்கலைக்கழகங்கள் / நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படும் இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / சுகாதார ஆய்வாளர் பாடநெறி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ANM-UPHC:
  • a. For those who have acquired Auxiliary Nurse Midwife / Multi-Pupose Health Worker (Female).
  • b. Having a certificate of registration issued by the Tamilnadu Nurses and Midwives Council and must possess physical fitness for camp life.
  • Dental Assistant:
  • 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator:
  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree (with fluency in MS Office, with one year experience of managing office and providing support of Health Programme / National Health Mission (NRHM). Knowledge of Accountancy and having drafting skills are required) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Programme cum Administrative Assistant:
  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree (with fluency in MS Office, with one year experience of managing office and providing support of Health Programme / National Health Mission (NRHM). Knowledge of Accountancy and having drafting skills are required) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Tribal Welfare Counselor:
  • ஆலோசகர்கள் உள்ளூர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும்.
  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பழங்குடி மொழி தெரிந்திருக்க வேண்டும்.

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
District Quality Consultant₹.40,000/-
Dental Surgeon₹.34,000/-
Refrigeration Mechanic₹.20,000/-
Pharmacist₹.15,000/-
Mid Level Heal Provider (MLHP)₹.18,000/-
Health Inspector-Gr-II₹.14,000/-
ANM-UPHC₹.14,000/-
Dental Assistant₹.13,800/-
Data Entry Operator₹.13,500/-
Programme cum Administrative Asst.₹.12,000/-
Tribal Welfare Counselor₹.10,500/-

Namakkal DHS Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Namakkal DHS Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://namakkal.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 27.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி.

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் / நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சிரயர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் – 637 003.

Download Notification PDF

Join our below groups for the latest job updates:

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -