Saturday, July 27, 2024
Homeவேலை வாய்ப்புகும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் வேலை

கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் வேலை

- Advertisement -

கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் வேலை (Kumbakonam Government Fine Arts College Recruitment 2023):- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் காலியாக உள்ள Unskilled Assistant பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.07.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://thanjavur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.07.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, கும்பகோணம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. திறன் பெறா உதவியாளர்
காலியிடங்கள்03
நேர்காணல் நாள்12.07.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Kumbakonam Government Recruitment காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
திறன் பெறா உதவியாளர்03

Kumbakonam Government Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Kumbakonam Government Fine Arts பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் பொது பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், MBC, BCM, BCO பிரிவினர்களுக்கு அதிகபட்சமாக 34 வயதுக்குள்ளும், SC / ST / SCA பிரிவினர்களுக்கு அதிகபட்சமாக 37 வயதுக்குள் 01.01.2023 தேதியின்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kumbakonam Government Fine Arts
Kumbakonam Government Fine Arts Recruitment

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
திறன் பெறா உதவியாளர்Level-01 (Rs.15,700 – 50,000/-)

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://thanjavur.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துஅதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 12.07.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Principal (i/c), Government College of Fine Arts, Melakavery Post, Swamimalai Main Road, Kumbakonam-02.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.07.2023.

Download Notification PDF & Application Format PDF

- Advertisement -
RELATED ARTICLES