Friday, July 26, 2024
Homeவேலை வாய்ப்புசுகாதாரப் பணிகள் துறையில் வேலைவாய்ப்பு

சுகாதாரப் பணிகள் துறையில் வேலைவாய்ப்பு

- Advertisement -

சுகாதாரப் பணிகள் துறையில் வேலைவாய்ப்பு (Kanniyakumari swd recruitment):- கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவத்தை https://kanniyakumari.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, கன்னியாகுமரி
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்01
கடைசி நாள்31.07.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Kanniyakumari swd recruitment காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர்01

Kanniyakumari swd கல்வித் தகுதி விபரங்கள்:-

1. அலுவலக உதவியாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Kanniyakumari swd recruitment பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயது வரம்பானது குறந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Kanniyakumari swd recruitment
Kanniyakumari swd recruitment

Kanniyakumari swd பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
அலுவலக உதவியாளர்Rs.15,700 – 58,100/-

Kanniyakumari swd பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kanniyakumari.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

இயக்குநர், சுகாதார பணிகள் அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.07.2023

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES