Saturday, July 27, 2024
Homeமத்திய அரசு வேலைகள்ITBP recruitment 2023: Apply online for 81 Head Constable (Midwife)

ITBP recruitment 2023: Apply online for 81 Head Constable (Midwife)

- Advertisement -

ITBP recruitment 2023: Apply online for 81 Head Constable (Midwife) (ITBP recruitment 2023):- இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் 81 Head Constable (Midwife) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியும் திறமையும் வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://recruitment.itbpolice.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.07.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்Indo-Tibetan Border Police (ITBP)
வகைமத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்Head Constable (Midwife)
காலியிடங்கள்81
நேர்காணல் நாள்08.07.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

காலியிட விபரங்கள்:-

ITBP Recruitment 2023 Head Constable (Midwife) பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 81 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Head Constable (Midwife)81

ITBP recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.Head Constable (Midwife):-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Passed Auxiliary Nursing Midwifery Course from a recognized institution. Registered in Nursing Council of Central Government or State Government.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம் ஆனது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வானது அரசின் விதிமுறைகளின் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ITBP recruitment 2023
ITBP recruitment 2023

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Head Constable (MIdwife)Rs.25,500-81,100 (Level-4)

Head Constable (Midwife) பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Physically Efficiency Test &  Physical Standard Test மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ITBP Recruitment விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

ITBP பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் www.recruitment.itbpolice.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்து மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை முறையாக பூர்த்தி செய்திட வேண்டும். விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மற்ற முறையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.07.2023.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES