சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Research Scientist – I (Medical):
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: Rs.67,000/-
வயது வரம்பு: 35 வயதிற்ளுள் இருக்க வேண்டும்.
பணி: Project Technical Support – I (Field Assistant):
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, +2, ஐடிஐ தேர்சியுடன் டி.எம்.எல்.டி முடித்து இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: Rs.18,000/- + HRA
வயது வரம்பு: 28 வயதிற்ளுள் இருக்க வேண்டும்.
பணி: Project Technical Support – I (Health Assistant):
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, +2, ஐடிஐ தேர்சியுடன் டி.எம்.எல்.டி முடித்து இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: Rs.18,000/- + HRA
வயது வரம்பு: 28 வயதிற்ளுள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணிகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நேர்முக தேர்வின் போது அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 23.04.2024.
இடம்: ICMR-NIE, Chennai.
விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்