Monday, September 16, 2024
HomeCentral Govt Jobsதேர்வு இல்லாத இளநிலை உதவியாளர் மாதம் 30000 சம்பளத்தில் அரசு வேலை வாய்ப்பு - ICAR...

தேர்வு இல்லாத இளநிலை உதவியாளர் மாதம் 30000 சம்பளத்தில் அரசு வேலை வாய்ப்பு – ICAR Sugarcane Institute Young Professional Job 2024

- Advertisement -

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியில் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும் இது மத்திய அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் கோவையில் உள்ள கரும்பு வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 35000 மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு

இந்த பதவிக்கென மொத்த காலியிடங்கள் இரண்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக நியமனம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.04.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Young Professional (IT):

கல்வித் தகுதி Graduate in Computer Application / Information Technology / Computer Science / Artificial Intelligence படித்திருக்க வேண்டும். வயதுவரம்பானது குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 45க்குள் இருக்க வேண்டும் வயதுவரம்பு தளர்வுகள் மத்திய அரசு விதிகளின்படி வழங்கப்படும். இந்த பதவிக்கான மாத சம்பளம் ரூபாய் 30,000 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க என்கிற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் https://sugarcane.icar.gov.in/ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேளாண் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.04.2024 ஆகும். காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notification Link:

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -