Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புமக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு

மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை (Family Welfare Recruitment 2023): நீலகிரி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகங்களில் காலியாக உள்ள 18 பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நீலகிரி மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி  ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

 

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://nilgiris.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.07.2023.

 

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

வேலை வாய்ப்பு செய்திகள்

 

நிறுவனம்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நீலகிரி
வகைஅரசு வேலைகள்
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்21
கடைசி நாள்10.07.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

 

காலியிட விபரங்கள்:-

 

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 21 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பதவியின் பெயர்காலியிடங்கள்
Audiologist01
Audiometric Assistant01
Speech Therapist01
Physiotherapist02
Audiologist & Speech Therapist01
Optometrist01
Lab Technician05
Dental Technician01
Multipurpose Health Worker03
OT Assistant02
Security01
Hospital Attendant01
Multipurpose Hospital Worker02
Pschiatric Nurse01
Nutrition Counsellor01
Cook Cum Care Taker01
Multipurpose Hospital Worker01
Driver (MMU)01
HMIS IT-Cordinator01

 

Family Welfare Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

 

பதவியின் பெயர்கல்வித் தகுதி
AudiologistBachelor’s Degree in Audiology
Audiometric AssistantDiploma. Complete a Certificate Program
Speech TherapistMaster’s Degree in Speech Language Pathology
PhysiotherapistDegree in Physiotherapy
Audiologist & Speech TherapistBachelor’s Degree in Speech and Language Pathology
OptometristBachelor’s Degree in Optometry (OR) Master’s in Optometry
Lab TechnicianDMLT
Dental TechnicianOne or Two years course on Dental Technician
Multipurpose Health Worker8th Pass
OT Assistant3 months OT Technician Course
Security8th Pass
Hospital Attendant8th Pass
Multipurpose Hospital Worker8th Pass
Pschiatric NurseNursing Qualification adopted in Government Medical Institutions with specialized training of six months in identified institutions prefered
Nutrition CounsellorB.Sc. Nutrition
Cook Cum Care Taker8th Pass or Fail
Multipurpose Hospital Worker8th Pass or Fail
Driver (MMU)10th Pass
HMIS IT Co-OrdinatorMCA / B.E. / B.Tech. with one year experience in the relevant field

 

Family Welfare Recruitment
மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு

 

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

 

இந்த பதவிகளுக்கான வயது வரும்போது விபரங்கள் அறிவிப்பாணையில் குறிப்பிடப்படவில்லை

 

Family Welfare Recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-

 

பதவியின் பெயர்ஊதியம்
AudiologistRs.9,000/-
Audiometric AssistantRs.7,520/-
Speech TherapistRs.9,000/-
PhysiotherapistRs.10,250/-
Audiologist & Speech TherapistRs.20,000/-
OptometristRs.9,500/-
Lab TechnicianRs.13,000/-
Dental TechnicianRs.9,000/-
Multipurpose Health WorkerRs.7,500/-
OT AssistantRs.11,200/-
SecurityRs.6,500/-
Hospital AttendantRs.6,500/-
Multipurpose Hospital WorkerRs.8,500/-
Pschiatric NurseRs.10,000/-
Nutrition CounsellorRs.15,000/-
Cook Cum Care TakerRs.5,000/-
Multipurpose Hospital WorkerRs.5,000/-
Driver (MMU)Collector Wages
HMIS IT Co OrdinatorRs.16,500/-

 

Family Welfare Recruitment பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இனசுழற்சி (Reservation) முறையும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Family Welfare Recruitment விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

 

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் நீலகிரி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nilgiris.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது விரைவு தபால் அல்லது மின்னஞ்சல் (dphnlg@nic.in) மூலமாகவோ 10.07.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

 

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், 38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், நீலகிரி மாவட்டம்.

 

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES