Monday, July 8, 2024
Homeமத்திய அரசு வேலைகள்ESIC TN Recruitment 2023. Apply for 56 Paramedical Staff Posts

ESIC TN Recruitment 2023. Apply for 56 Paramedical Staff Posts

- Advertisement -

ESIC TN Recruitment 2023:- பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகத்தில் (ESIC) காலியாக உள்ள ECG Technician, Junior Radiographer, Junior Medicl Laboratory Technologist, OT Assistant, Pharmacist, Radiographer  என மொத்தம் 56 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு Online மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.10.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை https://www.esic.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு Online மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.10.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகம் (ESIC)
வகைமத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்56
கடைசி நாள்30.10.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

ESIC TN Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 56 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
ECG Technician06
Junior Radiographer17
Junior Medical Laboratory Technologist02
OT Assistant15
Pharmacist (Allopathic)10
Pharmacist (Ayurveda)04
Radiographer02

ESIC TN Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.ECG Technician:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட ECG டிப்ளமோ தேவை.

2.Junior Radiographer:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரேடியோகிராபி சான்றிதழ் அல்லது டிப்ளமோ தேவை.

3.Junior Medical Laboratory Technologist:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு (with Science subject) / Diploma in Medical Laboratory Technologist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Desirable Qualification:  Bachelor’s Degree in Medical Laboratory Science.

4.OT Assistant:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு (with Science subject) (One year experience in OT in recognized hospital) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5.Pharmacist (Allopathic):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Degree in Pharmacy or 10+2 with Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6.Pharmacist (Ayurveda):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு (with Physics or Chemistry or Biology subject) / Bachelor of Pharmacy in Ayurveda or Diploma in Ayurvedic Pharmacy(Three years experience as Pharmacist (Ayurveda) from Central or State Government recognized Ayurvedic Dispensary or Hospital) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7.Radiographer:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு (with Science subject) / Diploma or Certificate in Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

பதவியின் பெயர்வயது வரம்பு (30.10.2023)
ECG Technician18 to 25
Junior Radiographer18 to 25
OT Assistant18 to 32
Pharmacist (Allopathic)18 to 32
Pharmacist (Ayurveda)18 to 25
Radiographer18 to 25
Junior Medical Laboratory Technologist18 to 25
ESIC TN Recruitment 2023
ESIC TN Recruitment 2023

ESIC TN Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
ECG TechnicianRs.25,500 – 81,100/-
Junior RadiographerRs.21,700 – 69,100/-
OT AssistantRs.21,700 – 69,100/-
Pharmacist (Allopathic)Rs.29,200 – 92,300/-
Pharmacist (Ayurveda)Rs.29,200 – 92,300/-
RadiographerRs.29,200 – 92,300/-
Junior Medical Laboratory TechnologistRs.29,200 – 92,300/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Exam and Certificate Verification மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SC/ST/PwBD/Departmental candidates/Female candidates & Ex-servicemen – Rs.250/- and All other catogories – Rs.500/- .

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ESIC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Online மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.10.2023.

Join our below given groups for latest updates

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES