Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புDSWO Madurai Recruitment 2023. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

DSWO Madurai Recruitment 2023. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

- Advertisement -

DSWO Madurai Recruitment 2023:- மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள Centre Administrator, Senior Counselor, Case Worker, IT Staff, Security Guard, Multipurpose Helper பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.11.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://mayiladuthurai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மாவட்ட சமூக நலத்துறை. மதுரை மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்13
கடைசி நாள்10.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
DSWO Madurai Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 13 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Centre Administrator01
Senior Counselor01
Case Worker06
IT Staff01
Security Guard02
Multipurpose Helper02
DSWO Madurai Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-
1.CentreAdministrator:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master of Social Work (MSW) / M.A / M.Sc. Sociology / M.A / M.Sc. Psychology / Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் வசிக்கும் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 24 மணி நேரமும்  பணிபுரிய விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2.Senior Counselor:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master of Social Work (MSW) / M.A / M.Sc. Sociology / M.A / M.Sc. Psychology / Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் வசிக்கும் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.  ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 24 மணி நேரமும்  பணிபுரிய விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

3.Case Worker:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master of Social Work (MSW) / M.A / M.Sc. Sociology / M.A / M.Sc. Psychology / Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

4.IT Staff:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate with Diploma in Computer / IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 24 மணி நேரமும் பணிபுரிய விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

5.Multipurpose Helper:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

6.Security Guard:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 24 மணி நேரமும் பணிபுரிய விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 35 வயது வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

District Social Welfare Office Recruitment
District Social Welfare Office Recruitment
DSWO Madurai Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-
பதவிஊதியம்
Centre AdministratorRs.30,000/-
Senior CounselorRs.20,000/-
Case WorkerRs.15,000/-
IT AdminRs.18,000/-
SecurityRs.10,000/-
Multipurpose HelperRs.6,400/-
பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://madurai.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 10.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.11.2023.
Download Notification PDF

Download Application Form

Join our below groups for the latest updates
Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here
 
- Advertisement -
RELATED ARTICLES