Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புமாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை வாய்ப்பு.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை வாய்ப்பு.

- Advertisement -

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலை வாய்ப்பு:- கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) காலியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

இந்த பதவிகளுக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை கரூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://karur.nic.in என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.05.2023 ஆகும்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கரூர்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

(Office Assistant)

காலியிடங்கள்01
விண்ணப்பிக்க கடைசி நாள்10.05.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த 01 காலியிடங்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர்01

கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில்  8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
அலுவலக உதவியாளர்Rs.15,700/-(Basic Pay) + DA + HRA Per Month

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கரூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://karur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்திட வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்றிதழ் நகல்கள், அனுபவ சான்று நகல்கள், இருப்பிட சான்று நகல், ஆதார் அட்டை நகல், முன்னுரிமை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், 2 புகைப்படம் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விரைவு தபால் அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள கடைசி தேதிக்குப் பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES