Friday, July 26, 2024
Homeவேலை வாய்ப்புDistrict Child Protection Department Recruitment

District Child Protection Department Recruitment

- Advertisement -

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு (District Child Protection Department):- பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள Protection Officer, Social Worker, and Outreach Worker பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://perambalur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.09.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://perambalur.nic.in/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, பெரம்பலூர்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. Protection Officer
  2. Social Worker
  3. Outreach Worker
காலியிடங்கள்06
கடைசி நாள்01.09.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Protection Officer02
Social Worker02
Outreach Worker02

District Child Protection Department கல்வித் தகுதி விபரங்கள்:-

பதவிகல்வித்தகுதி
Protection Officer
  1. Post Graduate Degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resources Management from a recognized University. (OR)
  2. Graduate Degree in Social Work / Sociology / Child Development / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resources Management from a recognized University with 2 years of experience in formulation/implementation, monitoring, and supervision in the field of Women and Child Development / Social Welfare.
Social WorkerGraduate preferably in B.A. in Social Work / Sociology / Social Sciences from a recognized University. Proficiency in Computers
Outreach Worker 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

District Child Protection Department
District Child Protection Department

District Child Protection Department பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Protection Officer₹.27,804/-
Social Worker₹.18,536/-
Outreach Worker₹.10,592/-

District Child Protection Department பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://perambalur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை  பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து 01.09.2023-ம் தேதி மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES