Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலை வாய்ப்பு (DHS Tiruppur Recruitment):- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை திருப்பூர் மாவட்ட நல சங்கம் மூலம் நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை தென்காசி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://tiruppur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த பதவிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி: 04.05. 2023 ஆகும்.

மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, திருப்பூர்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்60
நேர்காணல் தேதி04.05.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

பதவியின் பெயர்காலியிடங்கள்
Sector Health Nurse 02
Auxilary Nurse Midwives / Urban Health Nurse17
Hospital Worker 25
Sanitary Worker05
Security07
Account Assistant01
Data Entry Operator01
Pharmacist01
Physiotherapist01
District Quality Consultant01
Audiologist & Speech Therapist01
Audiometrician01
Instructor for the Young Hearing impaired01
Radiographer01
Histopathology Technician01

dhs tiruppur recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

Sector Health Nurse / Urban Health Manager:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc. Nursing (Community Health / Paediatrics / Obstetrics & Gyanacology) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Experience in Public Health preferable.

அல்லது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Nursing பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பொது சுகாதாரத் துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

Auxilary Nurse Midwives / Urban Health Nurse:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 15.11.2012 தேதிக்கு முன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 18 Months ANM / MPHW (Female) Course முடித்திருக்க வேண்டும்.

அல்லது

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 15.11.2012 தேதிக்கு முன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 Years Auxiliary Nurse Midwife / Multi-purpose Health Workers (Female) Course முடித்திருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் கட்டாயம் சான்றிதழை பதிவு செய்திருக்க வேண்டும்.

Hospital Worker / Sanitary Worker / Hospital Attendants:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Multipurpose Hospital Worker / Security:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Account Assistant:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Com (Computer Knowledge with Tally) பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Data Entry Operator:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Mathematics / Statistics and PG Diploma in Computer Applications பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 01 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Pharmacist:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மருந்தக கவுன்சிலிங் சான்றிதழை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

Physiotherapist:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor of Physiotherapy (BPT) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

District Quality Consultant:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Basic Degree in Dental / AYUSH / Nursing / Social Science / Life Science with Post Graduate in Hospital Administration (MHA) / Public Health (MPH) Health Management (KHM) பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 02 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Audiologist & Speech Therapist:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு (Subjects Physics, Chemistry, Botony and Zoology Or Physics, Chemistry, Biology) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அல்லது மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Audiometry ஒரு வருட சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Audiometrician / Audiometric Assistant:

RCI அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஒரு வருட Diploma in Hearing, Language and Speech (DLHS) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Instructor for the Young Hearing Impaired:

RCI அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஒரு வருட Diploma in Training Young Deaf and Hearing Handicapped (DTYDHH) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Radiographer:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Radiography தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Histopathology Technician:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் DMLT Or B.Sc. (MLT) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான வயது வரம்பு விபரங்களை அறிவிப்பாணையில் பார்க்கவும்.

dhs tiruppur recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவியின் பெயர்சம்பளம்
Sector Health Nurse / Urban Health ManagerRs.25,000/-
Auxilary Nurse Midwives / Urban Health NurseRs,14,000/-
Hospital Worker / Sanitary Worker / Multipurpose Hospital Worker / Hospital AttendantsRs.8,500/-
Sanitary WorkerRs.8,500/-
SecurityRs.8,500/-
Account AssistantRs.16,000/-
Data Entry OperatorRs.13,500/-
PharmacistRs.15,000/-
PhysiotherapistRs.13,000/-
District Quality ConsultantRs.40,000/-
Audiologist & Speech TherapistRs.23,000/-
Audiometrician / Audiometric AssistantRs.17,250/-
Instructor for the Young Hearing impairedRs.17,000/-
RadiographerRs.13,300/-
Histopathology TechnicianRs.13,000/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruppur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்திட வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்றிதழ் நகல்கள், அனுபவ சான்று நகல்கள், இருப்பிட சான்று நகல், ஆதார் அட்டை நகல், முன்னுரிமை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், 2 புகைப்படம் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் 04.05.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம்:-

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604.
நாள்: 04.05.2023 மற்றும் நேரம்: 10.00 AM

Download Notification PDF

Application Form 1

Application Form 2

RELATED ARTICLES