Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புமக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு

மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு

- Advertisement -

மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு (Coimbatore Dph Recruitment):- கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் நகர்ப்புறங்களில் இயங்கி வரும் நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவமனை பணியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி கோயம்புத்தூர் மாவட்ட நல சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://coimbatore.nic.in என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.05.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கோவை மாவட்டம்
வகைஅரசு வேலைகள்
பதவியின் பெயர்மருத்துவமனை பணியாளர்
காலியிடங்கள்26
கடைசி நாள்29.05.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 26 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
மருத்துவமனை பணியாளர்26

Coimbatore Dph Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

மருத்துவமனை பணியாளர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அல்லது நிறுவனத்தில் 8-ம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
மருத்துவமனை பணியாளர்Rs.8,500/- Per Month

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பக்க விரும்புபவர்கள் தேர்வு கட்டணமோ அல்லது விண்ணப்ப கட்டணமோ எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் நகல்கள், அனுபவ சான்றிதழ்கள் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவற்றை இணைத்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.05.2023.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 018.

Download Notification PDF

Download Application Form

- Advertisement -
RELATED ARTICLES