Friday, July 5, 2024
HomeRamanathapuram District JobsCMFRI Mandapam Recruitment 2023. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!!

CMFRI Mandapam Recruitment 2023. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!!

- Advertisement -

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: (CMFRI Mandapam Recruitment 2023):- இராமாநாதபுரம் மாவட்டம், மணடபத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Field Worker பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்கள் 29.11.2023 அன்று நடபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறொம்.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை https://www.cmfri.org.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், இராமாநாதபுரம் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்Field Worker
காலியிடங்கள்01
நேர்காணல் நாள்29.11.2023
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

CMFRI Mandapam Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Field Worker01

CMFRI Mandapam Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1. Field Worker:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

  • உடல் தகுதி மற்றும் கடற்பயணத்தில் ஈடுபடும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • கடலில் நீச்சல் மற்றும் டைவிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தனிப்பட்ட உயிர்வாழும் நுட்பங்கள், ஆரம்ப முதலுதவி தனிப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

CMFRI Mandapam Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தின் CMFRI அலுவலகத்தில் 29.11.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு செல்லும் போது அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் இடம்: Mandapam Regional Centre of ICAR-Central Marine Fisheries Research Institute, Mrine Fisheries Post, Manapam Camp, Ramanathapuram District, Tamilnadu – 623520.

Download Notification PDF

Join our below groups for the latest updates

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

 

- Advertisement -
RELATED ARTICLES