Monday, July 8, 2024
Homeவேலை வாய்ப்புChennai Metro Rail Limited Recruitment

Chennai Metro Rail Limited Recruitment

- Advertisement -

Chennai Metro Rail Limited:- சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant General Manager, General Manager, Assistant Manager, etc பணியிடnங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://chennaimetrorail.org என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்Chennai Metro Rail Limited Recruitment
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்21
நேர்காணல் நாள்25.05.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 21 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Deputy General Manager (Civil)01
Deputy General Manager (Ventilation & Air Conditioning & Tunnel Ventilation System)01
Manager / Deputy General Manager (Electrical & Mechanical)01
Manager / Deputy General Manager (Contract Management)02
Manager (Contract Procurement)01
Manager (Safety)01
Assistant Manager / Deputy Manager / Manager (Electrical & Mechanical)02
Deputy Manager / Manager (Architect)01
Assistant Manager / Deputy Manager (Civil)05
Assistant Manager / Deputy Manager (Design)02
Assistant Manager (Electronics / Electricall / Mechanical)03
Assistant Manager (Human Resources)01

கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech / Diploma (Civil / Mechanical / Electrical / EEE / ECE / Mech) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பாணையை பார்வையிடவும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Deputy General Manager (Civil)Rs.90,000/-
Deputy General Manager (Ventilation & Air Conditioning & Tunnel Ventilation System)Rs.90,000/-
Manager / Deputy General Manager (Electrical & Mechanical)Rs.80,000/- to Rs.90,000/-
Manager / Deputy General Manager (Contract Management)Rs.80,000/- to Rs.90,000/-
Manager (Contract Procurement)Rs.80,000/-
Manager (Safety)Rs.80,000/-
Assistant Manager / Deputy Manager / Manager (Electrical & Mechanical)Rs.60,000/- to Rs.80,000/-
Deputy Manager / Manager (Architect)Rs.70,000/- to Rs.80,000/-
Assistant Manager / Deputy Manager (Civil)Rs.60,000/- to Rs.70,000/-
Assistant Manager / Deputy Manager (Design)Rs.60,000/- to Rs.80,000/-
Assistant Manager (Electronics / Electrical / Mechanical)Rs.60,000/-
Assistant Manager (Human Resources)Rs.60,000/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் CMRL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு விண்ணப்ப படிவம் தயார் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். கண்டிப்பாக கல்வித் தகுதி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களின் அசல் நேர்காணலின் போது கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Additional General Manager (HR) Chennai Metro Rail Limited, Metros, Anna Salai, Nandanam, Chennai-600 035.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES