Monday, July 8, 2024
Homeவங்கி வேலைகள்பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு

- Advertisement -

பேங்க் ஆப் பரோடா வங்கி – ல் வேலை வாய்ப்பு:- பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager, Credit Analyst, Forex Acquisition and Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://www.bankofbaroda.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.05.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்Bank of Baroda
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. Relationship Manager
  2. Credit Analyst
  3. Forex Acquisition and Relationship Manager
காலியிடங்கள்157
கடைசி நாள்17.05.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
Bank of Baroda Recruitment
Bank of Baroda Recruitment

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 157 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Relationship Manager (MMGS IV & III)66
Credit Analyst (MMGS II & III)74
Forex Acquisition and Relationship Manager (MMGS II & III)17

பேங்க் ஆப் பரோடா வங்கி கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree and Post Graduate Degree / Diploma in Finance / Marketing Sales / CA / CMA / CFA / CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான சம்பள விபரங்கள்:-

 

பதவிஊதியம்
Scale of Pay – MMGS IIRs.69,180/-
Scale of Pay – MMGS IIIRs.78,230/-
Scale of Pay – MMGS IVRs.89,890/-

பேங்க் ஆப் பரோடா வங்கி பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Test (MMGS II & III Only) / Psychometric Test / Group Discussion / Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் உள்ள வங்கிக் கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

பேங்க் ஆப் பரோடா வங்கி பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bankofbaroda.in/ என்கிற இணையதள பக்கத்தில் Career Page->Current Opportunities என்கிற லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முழுவதுமாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 17.05.2023.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES