Monday, July 8, 2024
HomeCollege Jobsஅருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்ப்பு!!!

அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்ப்பு!!!

- Advertisement -

அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்ப்பு!!! (Arulmigu Palaniandavar Polytechnic Recruitment):- திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமந்துள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Teaching and Non-Teaching பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை http://www.palaniandavarpc.org.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.12.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்Teaching and Non-Teaching Posts
காலியிடங்கள்41
நேர்காணல் நாள்07.12.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Arulmigu Palaniandavar Polytechnic Recruitment காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 41 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
HOD (Various Departments)02
Lecturer (Various Departments)19
Physical Director01
Librarian01
Instrument Mechanic02
Skilled Assistant04
Lab Assistant04
Store Keeper02
Junior Assistant01
Typist01
Record Clerk02
Office Assistant02

 

Join Whatsapp Group

கல்வித் தகுதி விபரங்கள்:-

Click Here for Educational Qualifications

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
HODRs.1,31,400/- + Allowances
LecturerRs.56,100/- + Allowances
Physical Director / LibrarianRs.57,700/- + Allowances
Instrument Mechanic / Skilled / Lab AssistantRs.19,500/- + Allowances
Administrative PostsRs.19,500/- + Allowances

 

Follow Whatsapp Channel

Arulmigu Palaniandavar Polytechnic Recruitment பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Arulmigu Palaniandavar Polytechnic Recruitment பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.palaniandavarpc.org.in/ என்கிற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 07.12.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி.

The Correspondent, Arulmigu Palaniandavar Polytechnic College, Palani – 624 601.

Download Notification & Application PDF

- Advertisement -
RELATED ARTICLES