Bel India Recruitment 2023:- Bharat Electronics Limited மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள Engineering Assistant, Technician, Junior Assistant பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.09.2023.
இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://bel-india.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | Bharat Electronics Limited |
வகை | Central Govt Jobs |
பதவியின் பெயர் | பல்வேறு |
பணியிடம் | Bengaluru |
காலியிடங்கள் | 63 |
கடைசி நாள் | 05.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Bel India Recruitment 2023 காலியிட விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 63 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Engineering Assistant Trainee (EAT) | 16 |
Technician | 44 |
Junior Assistant | 03 |
Bel India Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-
பதவி | கல்வித்தகுதி |
Engineering Assistant Trainee (EAT) | Diploma in Engineering in the relevant discipline / subject from recognized institution |
Technician | SSLC+ITI in the relevant trade from a recognized institution and one year apprenticeship training with National Apprenticeship Certificate in the relevant trade or SSLC +3 years National Apprenticeship Certificate Course in the relevant trade |
Junior Assistant | B.Com / BBM from recognized university / Institution |
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.08.2023 தேதியின்படி அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு தளர்வுகள் அரசின் நிபந்தனையின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான சம்பள விபரங்கள்:-
Engineering Assistant Trainee (EAT) | Rs.24,500 – 90,000/- |
Technician | Rs.21,500 – 82,000/- |
Junior Assistant | Rs.21,500 – 82,000/- |
Bel India Recruitment 2023 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
Candidates belonging to Gen / OBC / EWS – 250 + 18% GST. SC / ST / PwBD / Ex-Servicemen கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (https://jobapply.in/BEL2023JalahaliEATTech/ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கவனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
Click Here to Apply
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.09.2023.
Download Notification PDF
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube |