Monday, July 8, 2024
HomeNilgir District Jobsதமிழ் நாடு அரசு நீர் வளத் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ் நாடு அரசு நீர் வளத் துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

Water Resources Department Recruitment 2024: ஈரோடு, நீர் வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் வளத் துறை, பவானிசாகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் நீலகிரி மாவட்ட நீர் வளத் துறையின் அலுவலகத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Water Resources Department Recruitment வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்நீர் வளத் துறை, நீலகிரி
வகைதமிழக வேலைகள்
பதவியின் பெயர்ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்கள்01
பணியிடம்நீலகிரி
கடைசி நாள்23.02.2024
விண்ணப்பிக்கும் முறைநேரில்/தபால்
இணையதளம்https://nilgiris.nic.in/

Water Resources Department Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

வ.எண்.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.ஈப்பு ஓட்டுநர்01

Water Resources Department கல்வித்தகுதி விவரங்கள்:

1. ஈப்பு ஓட்டுநர்:
1. கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3. இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. நல்ல உடல் ஆரோக்கியமும், கண்பார்வையும் வேண்டும்.

Water Resources Department வயது வரம்பு விவரங்கள்:

வயது வரம்பு
ஈப்பு ஓட்டுநர்: 01.07.2023 அன்று பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவர்) 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

Water Resources Department சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்
ஈப்பு ஓட்டுநர்: ₹.19,500 – 71,900/- (Level – 8)

கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

Water Resources Department தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Water Resources Department எப்படி விண்ணப்பிப்பது:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நீலகிரி மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://nilgiris.nic.in/ எங்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: கண்காணிப்புப் பொறியாளர், நீர் வளத் துறை, பவானி வடிநில வட்டம், ஈரோடு – 11.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி09.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி23.02.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கைClick to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES