Monday, July 8, 2024
HomeTN Jobsதமிழ்நாடு குடும்ப நலத்துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு குடும்ப நலத்துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

Viluppuram DHS Recruitment 2024: விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை(DHS) நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Viluppuram DHS Recruitment 2024 அறிவிப்பின்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Viluppuram DHS Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்மாவட்ட சுகாதார சங்கம், விழுப்புரம் (DCPU)
வகைTN Jobs
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்13
பணியிடம்விழுப்புரம்
ஆரம்ப நாள்17.02.2024
கடைசி நாள்02.03.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/நேரில்
இணையதளம்https://viluppuram.nic.in/

Viluppuram DHS Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

S.No.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்01
2.சித்தா பிரிவு மருந்தாளுநர்01
3.பல்நேக்கு மருத்துவமனை பணியாளர்06
4.ஆயுஷ் மருத்துவர்01
5.சிகிச்சை உதவியாளர் (மகளிர்)01
6.மாவட்ட திட்ட மேலாளர்01
7.தகவல் உதவியாளர்01
8.பல் சிகிச்சை மருத்துவ அலுவலர்01

Viluppuram DHS Recruitment 2024 கல்வித்தகுதி விவரங்கள்:

Villupuram DHS Recruitment அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஆவுஷ் மருத்துவ அலுவலர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் BSMS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சித்தா பிரிவு மருந்தாளுநர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில்D.Pharm siddha 0r Integrated Pharmacy course for certificate issued by Government of Tamilnadu only.
3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தமிழில் எழுத படிக்க வெரிந்திருக்க வேண்டும்.
4. ஆயுஷ் மருத்துவர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் BSMS பட்டம் தேர்ச்சி பெற்ரிருக்க வேண்டும்.
5. சிகிச்சை உதவியாளர் – மகளிர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Integrated Nursing Therapist course for Certificate (issued by Government of Tamilnadu only) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. மாவட்ட திட்ட மேலாளர்:
Minimum Bachelor’s Degree BAMS from a recognized university. Knowledge of computers including MS Word, MS PowerPoint, and Excel would be desirable.
7. தகவல் உதவியாளர்:
Degree in BCA / IT / Business Administration / B.Tech. (C.S) with a one-year diploma certificate course in Computer Science from a recognised university/institute.
8. பல் சிகிச்சை மருத்துவ அலுவலர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Viluppuram DHS Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்:

Vilupuram DHS Recruitment அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

Viluppuram DHS Recruitment சம்பள விவரங்கள்:

S.No.பதவியின் பெயர்சம்பளம்
1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்₹.34,000/-
2.சித்தா பிரிவு மருந்தாளுநர்₹.750/- நாள் ஒன்றுக்கு
3.பல்நேக்கு மருத்துவமனை பணியாளர்₹.300/- நாள் ஒன்றுக்கு
4.ஆயுஷ் மருத்துவர்₹.40,000/-
5.சிகிச்சை உதவியாளர் (மகளிர்)₹.15,000/-
6.மாவட்ட திட்ட மேலாளர்₹.40,000/-
7.தகவல் உதவியாளர்₹.15,000/-
8.பல் சிகிச்சை மருத்துவ அலுவலர்₹.34,000/-

கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

Viluppuram DHS Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

Viluppuram DHS Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விழுப்புரம் மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://viluppuram.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி17.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி02.03.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை & விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES