Monday, July 8, 2024
HomeThoothukudi District Jobsஇந்து சமய அறநிலைத் துறையில் வேலை வாய்ப்பு

இந்து சமய அறநிலைத் துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

TNHRCE Recruitment 2024: தூத்துக்குடி, இந்து சமய அறநிலையத் துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்து சமயத்தை சார்ந்த தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

TNHRCE Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
வகைTN Jobs
பதவியின் பெயர்1. ஓட்டுநர்
2. அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்05
பணியிடம்தூத்துக்குடி
ஆரம்ப நாள்21.02.2024
கடைசி நாள்20.03.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/நேரில்
இணையதளம்https://hrce.tn.gov.in/

TNHRCE Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

வ.எண்.பதவியின் பெயர்காலியிடம்
1.ஓட்டுநர்01
2.அலுவலக உதவியாளர்04

TNHRCE Recruitment கல்வித்தகுதி விவரங்கள்:

TNHRCE Recruitment 2024 அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஓட்டுநர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்

  1. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. LMV License with Batch வைத்திருக்க வேண்டும்.
  3. நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர்:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNHRCE Recruitment வயது வரம்பு விவரங்கள்:

TNHRCE Recruitment 2024 அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு 01.01.2024 தேதியின்படி கீழ் கண்டவாறு இருக்க வேண்டும்.

SC / ST / SC(A)GTMBC / DNCBC
37323434

TNHRCE Recruitment சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
ஓட்டுநர்₹. 19500 – 62000 (Level 8)
அலுவலக உதவியாளர்₹. 15700 – 50000 (Level 1)

TNHRCE Recruitment கட்டண விவரம்:

TNHRCE Recruitment Notification-ல் குறிப்பிட்டுள்ளது படி

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

TNHRCE Recruitment தேர்வு செய்யப்படும் முறை:

TNHRCE Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNHRCE Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

TNHRCE Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் TNHECE-ன் அதிகார பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிபாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களை ஒரு விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNHRCE Recruitment Notification-ல் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய விவரங்கள்:-

  1. விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணூடன்).
  2. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான/பெறாததற்கான கல்வி சான்று நகல்.
  3. ஓட்டுநர் உரிமமச் சான்றிதழ்.
  4. பள்ளி மாற்று சான்று நகல்.
  5. சாதி சான்று நகல் (வட்டாட்சியாரால் வழங்கப்பட்டது)
  6. தூத்துக்குடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல்.
  7. குடும்ப அடையாள அட்டை நகல்.
  8. இன சுழற்சி முறைக்கு உரிய சான்றின் நகல் (Community Certificate).
  9. இதர தகுதிகள் ஏதேனும் இருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்.
  10. சுரவிலாசமிட்டு ₹.25/-க்கான தபால் தலை ஒட்டிய உரை-1.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, அழகேசபுரம், மெயின் ரோடு, தூத்துக்குடி – 628 001.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி21.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி20.03.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை & விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES