Sunday, July 7, 2024
HomeTiruvannamalai District Jobsதிருவண்ணமலை மாவட்ட நலவாழ்வு சங்க வேலை!

திருவண்ணமலை மாவட்ட நலவாழ்வு சங்க வேலை!

- Advertisement -

Tiruvannamalai DHS Recruitment 2024: திருவண்ணாமலை மாவட்டம், தேசிய ஊரக நலவாழ்வு குழும மையத்தில் காலியாக உள்ள Ayush Medical Officer, Dispenser ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Tiruvannamalai DHS Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம், திருவண்ணாமலை
வகைதமிழக வேலைகள்
பதவியின் பெயர்1. சித்த மருத்துவ அலுவலர்
2. மருந்து வழங்குபவர்
காலியிடங்கள்06
பணியிடம்திருவண்ணாமலை
ஆரம்ப நாள்05.02.2024
கடைசி நாள்20.02.2024
விண்ணப்பிக்கும் முறைநேரில்/தபால்
இணையதளம்https://tiruvannamalai.nic.in/

Tiruvannamalai DHS Recruitment 2024 பதவிகளுக்கான காலியிடங்கள்:

வ.எண்.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.சித்த மருத்துவ அலுவலர்02
2.மருந்து வழங்குபவர்04

Tiruvannamalai DHS Recruitment கல்வித்தகுதி விவரங்கள்:

1. சித்த மருத்துவ அலுவலர்:
BSMS / MD (Siddha) Registration in respective board/council of State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC.
2. மருந்து வழங்குபவர்:
Diploma in Indian System of Medicine (or) Diploma in Pharmacy in Siddha (or) Diploma in Integrated Pharmacy (DIP) conducted by the Government of Tamil Nadu.

Tiruvannamalai DHS Recruitment வயது வரம்பு விவரங்கள்:

பதவியின் பெயர்வயது வரம்பு
சித்த மருத்துவ அலுவலர்40 வயது வரை
மருந்து வழங்குபவர்35 வயது வரை

Tiruvannamalai DHS Recruitment சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
சித்த மருத்துவ அலுவலர்₹.34,000/-
மருந்து வழங்குபவர்₹.750/- (நாள் ஒன்றுக்கு)

கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

Tiruvannamalai DHS Recruitment தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tiruvannamalai DHS Recruitment எப்படி விண்ணப்பிப்பது:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் திருவண்ணமலை மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://tiruvannamalai.nic.in/ எங்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: கௌரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், திருவண்ணாமலை.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி05.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி20.02.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கைClick to Download
விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES