Monday, July 8, 2024
HomeTiruvallur District Jobsதிருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

- Advertisement -

Tiruvallur DHS Recruitment 2024: திருவள்ளூர் மாவட்டம், தேசிய ஊரக நலவாழ்வு குழும மையத்தில் காலியாக உள்ள Regrigeration Mechanic, Assistant cum Data Entry Operator, Office Assistant, Multipurpose Worker and Dispensers ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Tiruvallur DHS Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம், திருவள்ளூர்
வகைதமிழக வேலைகள்
பதவியின் பெயர்1. Refrigeration Mechanic
2. Assistant Cum Data Entry Operator
3. Office Assistant
4. Multipurpose Worker
5. Dispensers
காலியிடங்கள்18
பணியிடம்திருவள்ளூர்
ஆரம்ப நாள்08.02.2024
கடைசி நாள்19.02.2024
விண்ணப்பிக்கும் முறைநேரில்/தபால்
இணையதளம்https://tiruvallur.nic.in/

Tiruvallur DHS Recruitment 2024 பதவிகளுக்கான காலியிடங்கள்:

வ.எண்.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.Refrigeration Mechanic01
2.Assistant cum Data Entry Operator02
3.Office Assistant01
4.Multipurpose Worker13
5.Dispensers01

Tiruvallur DHS Recruitment கல்வித்தகுதி விவரங்கள்:

1. Refrigeration Mechanic:
Certificate course in ITI Refrigeration Mechanic & Air Conditioning with one year of experience.
2. Assistant Cum Data Entry Operator:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree (with Computer knowledge) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Office Assistant:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Multipurpose Worker:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Dispensers:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tiruvallur DHS Recruitment வயது வரம்பு விவரங்கள்:

பதவியின் பெயர்வயது வரம்பு
Refrigeration Mechanic45 வயது வரை
Assistant cum Data Entry Operator35 வயது வரை
Office Assistant40 வயது வரை
Multipurpose Worker40 வயது வரை
Dispensers35 வயது வரை

Tiruvallur DHS Recruitment சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
Refrigeration Mechanic₹.20,000/-
Assistant cum Data Entry Operator₹.15,000/-
Office Assistant₹.10,000/-
Multipurpose Worker₹.300/- (நாள் ஒன்றுக்கு)
Dispensers₹.750/- (நாள் ஒன்றுக்கு)

கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

Tiruvallur DHS Recruitment தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tiruvallur DHS Recruitment எப்படி விண்ணப்பிப்பது:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://tiruvallur.nic.in/ எங்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 54/5 ஆசூரி தெரு, திருவள்ளூர் 602 001.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி08.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி19.02.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை & விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES