Monday, July 15, 2024
HomeThoothukudi District Jobsதூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

- Advertisement -

Thoothukudi DHS Recruitment 2024: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பல் மருத்துவ பிரிவு மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Thoothukudi DHS Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம், தூத்துக்குடி
வகைதமிழக வேலைகள்
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்19
பணியிடம்தூத்துக்குடி
ஆரம்ப நாள்13.02.2024
கடைசி நாள்27.02.2024
விண்ணப்பிக்கும் முறைநேரில்/தபால்
இணையதளம்https://thoothukudi.nic.in/

Thoothukudi DHS Recruitment 2024 பதவிகளுக்கான காலியிடங்கள்:

வ.எண்.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.பல் மருத்துவர்03
2.பல் மருத்துவ உதவியாளர்04
3.கணினி தரவு உள்ளீட்டாளர்01
4.வாகன துலக்குநர்01
5.மாவட்ட தர ஆலோசகர்01
6.ஊர்தி ஓட்டுநர்01
7.ஆய்வக நுட்புநர் நிலை-III01
8.வட்டார கணக்கு உதவியாளர்01
9.ஆய்வக உதவியாளர்01
10.பெண் செவிலி உதவியாளர்01
11.தரவு உள்ளீட்டாளர்01
12.காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்01
13.மருந்தாளுநர்02

Thoothukudi DHS Recruitment 2024 கல்வித்தகுதி விவரங்கள்:

1. பல் மருத்துவர்:
BDS qualification from Government or government-approved private Dental Colleges which the Dental Council of India recognizes.
2. பல் மருத்துவ உதவியாளர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல் அறுவை சிகிச்சை உதவியாளராக பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க் வேண்டும்.
3. கணினி தரவு உள்ளீட்டாளர்:
Computer Graduate or Any Graduate with a Diploma in Computer Applications from a recognized university.
4. வாகன துலக்குநர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
5. மாவட்ட தர ஆலோசகர்:
Dental / AYUSH / Nursing / Social Science / Life Science graduates with Master’s in Hospital Administration / Public Health / Health Management with 2 years of experience in Health administration. Desirable training/experience on NABH/ISO 9001:2008/Six Sigma/Lean/Kaizen would be preferred. Previous work experience in health quality would be an added advantage.
6. ஊர்தி ஓட்டுநர்:
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. ஆய்வக நுட்புநர் (நிலை-3):
Certificate in Laboratory Technology / Diploma in Medical Laboratory Technology.
8. வட்டார கணக்கு உதவியாளர்:
B.com Degree and Computer Knowledge with Tally.
9. ஆய்வக உதவியாளர்:
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
10. பெண் செவிலி உதவியாளர்:
MNA, FNA course completed by under-recognized Government of Tamil Nadu Medical Institution.
11. தரவு உள்ளீட்டாளர்:
Computer Graduate or Any Graduate in Computer Applications from a recognized university.
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்:
Diploma in training young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognized institute to look after the therapy and training of the young hearing impaired children at the District Level.
13. மருந்தாளுநர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Thoothukudi DHS Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்:

பதவியின் பெயர்வயது வரம்பு
பல் மருத்துவர்45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பல் மருத்துவ உதவியாளர்SC / ST – 37 வயது, BC, MBC/DNC – 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கணினி தரவு உள்ளீட்டாளர்35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வாகன துலக்குநர்SC / ST – 37 வயது, BC, MBC/DNC – 34, OC – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாவட்ட தர ஆலோசகர்45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊர்தி ஓட்டுநர்SC / ST – 37 வயது, BC, MBC/DNC – 34, OC – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆய்வக நுட்புநர் நிலை-IIISC / ST – 37 வயது, BC, MBC/DNC – 34, OC – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வட்டார கணக்கு உதவியாளர்35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர்30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பெண் செவிலி உதவியாளர்SC / ST – 37 வயது, BC, MBC/DNC – 34, OC – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தரவு உள்ளீட்டாளர்35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்SC / ST – 37 வயது, BC, MBC/DNC – 34, OC – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மருந்தாளுநர்SC / ST – 37 வயது, BC, MBC/DNC – 34, OC – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Thoothukudi DHS Recruitment 2024 சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர்சம்பளம்
பல் மருத்துவர்₹.34,000/-
பல் மருத்துவ உதவியாளர்₹.13,800/-
கணினி தரவு உள்ளீட்டாளர்₹.13,500/-
வாகன துலக்குநர்₹.8,500/-
மாவட்ட தர ஆலோசகர்₹.40,000/-
ஊர்தி ஓட்டுநர்₹.13,500/-
ஆய்வக நுட்புநர் நிலை-III₹.13,000/-
வட்டார கணக்கு உதவியாளர்₹.16,000/-
ஆய்வக உதவியாளர்₹.8,500/-
பெண் செவிலி உதவியாளர்₹.8,500/-
தரவு உள்ளீட்டாளர்₹.13,500/-
காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்₹.17,000/-
மருந்தாளுநர்₹.15,000/-

கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

Thoothukudi DHS Recruitment தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Thoothukudi DHS Recruitment எப்படி விண்ணப்பிப்பது:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/ எங்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாப்பிள்ளைபூரணி, தூத்துக்குடி– 628 002.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி13.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி27.02.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை மற்றும் விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES