Monday, June 24, 2024
Homeவங்கி வேலைகள்SBI Recruitment 2023. SBI Vacancy Notification

SBI Recruitment 2023. SBI Vacancy Notification

- Advertisement -

State Bank of India Recruitment 2023 (SBI Recruitment 2023):- State Bank of India வங்கியில் காலியாக உள்ள Credit Fianancial Analyst காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://sbi.co.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.08.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்State Bank of India
வகைவங்கி வேலைகள்
பதவியின் பெயர்Credit Financial Analyst
காலியிடங்கள்03
நேர்காணல் நாள்29.08.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

SBI Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Credit Financial Analyst03

SBI Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Chartered Accountant (CA) / MBA (Finance) or equivalent / PGDM (Finance) or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

And

  1. Minimum 5 years Post Qualification Experience as on 01.04.2023 in the area of Corporate Finance / Corporate Credit (Seantion/Credit Monitoring). 2. Preference will be given to Banking Experience. 3. However applicants who have similar experience in any NBFC can also apply.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 01.04.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு தளர்வுகள் வங்கியின் நிபந்தனைகளின் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

State Bank of India Recruitment 2023
State Bank of India Recruitment 2023

SBI Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Credit Financial AnalystRs.638400-1990/5-73700-2220/2-78230

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting and Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுப்பிரிவினர்கள் Rs.750/-,  SC/ST/PwBD பிரிவினர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் State Bank of India பேங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://www.sbi.co.in/careers இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.08.2023.

- Advertisement -
RELATED ARTICLES