Sunday, July 7, 2024
Homeவங்கி வேலைகள்Punjab National Bank Recruitment 2023

Punjab National Bank Recruitment 2023

- Advertisement -

Punjab National Bank Recruitment 2023:- பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Chief Risk Officer (CRO) and Chief Digital Officer (CDO) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://www.pnbindia.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.08.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்Punjab National Bank
வகைவங்கி வேலைகள்
பதவியின் பெயர்
  1. Chief Risk Officer (CRO)
  2. Chief Digital Officer (CDO)
காலியிடங்கள்02
நேர்காணல் நாள்27.08.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

Punjab National Bank Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

PNB SO Recruitment 2023 மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Chief Risk Officer (CRO)01
Chief Digital Officer (CDO)01

Punjab National Bank Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

பதவியின் பெயர்கல்வித்தகுதி
Chief Risk Officer (CRO)
  • Graduate Degree with Professional certification in Financial Risk Management from the Global Association of Risk Professionals.
  • Professional Risk Manager Certification from PRMA Institute.
  • Two years experience as CRO in such regulated lender(s) in respect of which there is a regulatory requirement of appointing CRO with Board Approval.
  • Desirable:
  • Holder of Chartered Financial Analyst charter awarded by CFA Institute. Or Designated as a Chartered Accountant by the Institute of Chartered Accountants of India Or equivalent abroad. Or Designated as a Cost and Management Accountant by the Institute of Cost Accountants of India, or equivalent abroad.
Chief Digital Officer (CDO)
  • Bachelor’s / Master’s Degree in a relevant field such as Finance, Business Administration, Computer Science, or Information technology.
  • B.Tech. Degree from a top tiered Institution.
  • Desirable
  • Advanced degrees or certifications in areas such as Digital Banking, Fintech, or Digital Transformation are preferred.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

1. Chief Risk Officer:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. Chief Digital Officer:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப் yபட்டுள்ளது.

Punjab National Bank Recruitment 2023
Punjab National Bank Recruitment 2023

Punjab National Bank Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Chief Risk Officer (CRO)Depend upon experience and qualification
Chief Digital Officer (CDO)Depend upon experience and qualification

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting of applications followed by Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Punjab National Bank Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PNB பேங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://www.pnbindia.in/ இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES